சமீபத்தில் வெளியான “நேபாளி” படத்தின் விமர்சனத்தை இங்கே காண்க.

சுஜாதாவிடம் சிறுகதை என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் - பதில்கள்.

முழுவதும் படிக்க

இளையராஜா இசையமைத்து, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் மற்றும் ஹரிஹரனுடன் இணைந்து பாடும், “ஒரு நாள் ஒரு கனவு” திரைப்படப் பாடல்.

உங்களுக்காக.
http://kirukkals.com/archives/17

நிச்சயமாக சொல்ல முடியும், நான் ஒரு தீவிரமான இளையராஜா ரசிகன் என்று.
திரை இசையில் பலவித கர்நாடக இசை ராகங்களை, எளிமையாக கொண்டு வந்து தந்தவர் அவர்.
அதில் ஒன்று தான், கீரவாணி.

கர்நாடக இசைப் பாடகர்களில் கூட, மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே, இந்த ராகத்தைக் கையாள்வார்கள்.

“காற்றில் எந்தன் கீதம்…காணாத ஒன்றைத் தேடுதே” - ஜானி படப் பாடல், ஞாபகம் இல்லாமல் இருக்குமா…
இதை நினைவில் கொள்ளுங்கள், எப்போது யார் இந்த ராகத்தைப் பற்றிக் குறிப்பிட்டாலும்.
அதே போல “கீரவாணி, இரவிலே பகலிலே பாட வா நீ” - பாடும் பறவைகள் படத்திற்காக, எஸ்.பி.பி யும், எஸ்.ஜானகி யும் குழையும் பாடல்.

சில வருடங்களுக்கு முன்னால், தினம் ஒரு கவிதை இணையக் குழுவில், “திரையில் மலர்ந்த ராகங்கள்” என்னும் தலைப்பில், லலிதா என்பவர் ஒரு தொடர் எழுதி வந்தார்.

அதிர்ஷ்ட வசமாக, அதில் வெளியான ஒரு சில கட்டுரைகள், எனது கணிப்பொறியில் சேமித்து வைத்து இருந்தேன்.
அவற்றில் ஒன்றை இப்போது வெளியிடுகிறேன்.
இவை மட்டுமல்ல, கீழே உள்ள படத்தைக் கிளிக்குங்கள். இன்னும் அறிந்து கொள்ளலாம்.
keeravani2.gif

Ilayaraaja Singing on Kalaignar

அக்டோபர் 11, 2006

Have a look at the video and listen to our Raaja sir, singing on praise of Kalaignar M Karunanithi.

Enjoy !

Titanic in Tamil

மார்ச் 14, 2006

Watch this Remake of Titanic in Tamil.

Enjoy !

Maya Malava Gowlai - and Raaja

மார்ச் 6, 2006

This is an Image File, that describes How Ilayaraaja has used the Raaga, Maya Malava Gowlai, in his songs.
This was originally written by Lalitha, for the Yahoo Group Called ‘DOKavithai’ which is not active nowadays.

mayamalavagowlai.gif

Check it out !

வணக்கம் தலைவா…

மார்ச் 4, 2006

வாங்க உக்காருங்க…

கொஞ்ச நேரம் பேசுவோமா…

ஒன்னும் பெரிய விஷயம் னு எதுவும் இங்கே எதிர்பார்க்காதீங்க…இது ஒரு ரசிகனோட பதிவுகள். அம்புட்டு தான்.

ரசிகன் - னா, நம்ம விஜய் நடிச்ச படம் னு நினைச்சுக்காதீங்க…அந்த சில்பான்சோ, கில்மாவோ எதும் இங்கே இல்லை…

ஜஸ்ட்…கொஞ்சம் தேனிர், நிறைய பேச்சு.

பார்ப்போம்.

ரசிகன்.